Select the correct answer:

1. பட்டியல் ஒன்றுடன், பட்டியல் இரண்டைப் பொருத்தி, பட்டியல்களுக்குக் கீழே உள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினைத் தெரிவு செய்க:
பட்டியல் ஒன்று பட்டியல் இரண்டு
(a) வாலை 1. தயிர்
(b) உளை 2. சுரபுன்னை மரம்
(c) விளை 3. இளம்பெண்
(d) வழை 4. பிடரிமயிர்
(a) (b) (c) (d)

2. 'இன்மையுள் இன்மை விருந்தொரால்'-இதில் விருந்து என்பதன் இலக்கணக் குறிப்பு தருக

3. 'காந்தியடிகளால் தத்தெடுக்கப்பட்ட மகள்' என்று அழைக்கப்பட்டவர் யார்?

4. கீழே காணப்பெறுவனவற்றுள் பொருத்தமற்ற கூற்றைத் தெரிவு செய்க:

5. பொருத்துக:
நூல் ஆசிரியர்
(a) பாண்டியன் பரிசு 1. பாரதியார்
(b) குயில் பாட்டு 2. நாமக்கல் கவிஞர்
(c) ஆசிய ஜோதி 3. பாரதிதாசன்
(d) சங்கொலி 4. கவிமணி
(a) (b) (c) (d)

6. 'தொண்டர்சீர் பரவுவார்' என்று போற்றப்படுபவர்

7. எட்டுத்தொகை நூல்களுள் அகப் புறப்பாடல்களைக் கொண்ட நூல் எது?

8. 'முத்தொள்ளாயிரம்' பற்றிய கீழ்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை?
I. மூன்று + தொள்ளாயிரம் முத்தொள்ளாயிரம். சேர, சோழ, பாண்டிய வேந்தர்களைப் பற்றிய மூன்று தொள்ளாயிரம் பாடல்கள் அடங்கிய தொகுப்பு நூல் ' முத்தொள்ளாயிரம்'
II. முத்தொள்ளாயிரத்தில் இரண்டாயிரத்து எழுநூறு பாடல்கள் உள்ளன
III. முத்தொள்ளாயிரத்தின் ஆசிரியர் புகழேந்திப் புலவர்
IV. சேர, சோழ, பாண்டியரின் ஆட்சிச் சிறப்பு, வீரம், நாட்டு வளம் பற்றிப் பாடிய பாடல் தொகுப்பே முத்தொள்ளாயிரம்

9. திருக்கோட்டியூர் நம்பியால் 'எம்பெருமானார்' என்று அழைக்கப்பட்டவர் யார்?

10. மூன்றடிச் சிறுமையும் ஆறடிப்பெருமையும் கொண்ட சங்க அகநூல்

*Select all answers then only you can submit to see your Score